Popular Posts

Wednesday, June 05, 2013

ஸ்தோத்ர ரத்னாவளி மதுரை ரா. சுப்புரத்தினம் அய்யர். பாகம் 2

        
                        ஸ்தோத்ர ரத்னாவளி
          மதுரை ரா. சுப்புரத்தினம் அய்யர்.  பாகம் 2


 ப               



                                               விநாயக ஸ்துதி

க           கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்தஜம் பல ஸாரபக்ஷிதம்
உ           உமாஸூதம் சோகவிநாச காரணம் நமாமி  விக்னேஸ்வர பாத பங்கஜம்.            1


              மூஷிகவாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விலம்பிதஸூத்ர
              வாமனரூப மஹேச்வரபுத்ர விக்ன வினா அகபாத நமஸ்தே                                     2


   சுப்ரமணிய ஸ்துதி


     நீலகண்ட வாஹனம் த்விஷட்புஜம் க்ரீடினம்
    லோல ரத்ன குண்டலப்ராபிராமஷண்முகம் 

    சூலசக்தி தண்ட குக்குடாக்ஷமாலிகாதரம்
    பாலமீஷ்வரம் குமாரசைல வாஸினம் பஜே.                       1


   வல்லி  தேவயானிகாஸ முல்லஸந்தமீஷ்வரம்
   மல்லிகாதி திவ்ய புஷ்பமாலிகா விராஜிதம்
   ஜல்லரி நிநா தசங்கவாதனப்ரியம் ஸதா
   பல்லவாருணம் குமார சைலவாஸினம் பஜே.                   2



                                  சிவ ஸ்தோத்ரம்

  ஹே சந்திரசூட மதனாந்தக சூலபாணே
  ஸ்தானோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ,
  பூதேச பீதபயஸூதன மாமநாதம் 
  ஸம்ஸார துக்கஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                          1

 ஹே பார்வதி ஹ்ருதயவல்லப சந்த்ரமௌளே
 பூதாதிப ப்ரமதநாத கிரீசசாப 
 ஹே வாமதேவ பவ ருத்ர பினாகபாணே 
 ஸம்ஸார துக்க ஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                         2

ஹே நீலகண்ட விருஷபத்வஜ பஞ்சவக்த்ர 
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாபதே மாம்
ஸம்ஸார துக்கஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                           3

ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச
பாணேச்வராந்தகரிபோ ஹர லோகநாத
ஸம்ஸார துக்கஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                           4
                        
வீரேச தக்ஷமககாலவிபோ கணேச
ஸர்வக்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
ஸம்ஸார துக்கஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                            5

ஸ்ரீமன் மகேஸ்வர க்ருபாமய ஹே தயாளோ 
ஹே வ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத 
பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
ஸம்ஸார துக்கஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                          6

கைலாசசைலவினிவாச வ்ருஷாகபே ஹே  
ம்   ம்ருத்யுஞ்ஜய த்ரினயன த்ரிஜகந்நிவாச 
ந   நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத 
         ஸம்ஸார துக்கஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                          7


வி    விச்வேச விச்வபவநாசித விச்வரூப 
        விச்வாத்மக த்ரிபுவநைக குணாபிவேச  
        ஹே விச்வபந்து கருணாமய தீனபந்தோ
        ஸம்ஸார துக்கஹனாஜ் ஜகதீச ரக்ஷ.                          8


         கௌரி விலாஸபவநாய மஹேஸ்வராய
         பஞ்சாநநாய ஸரணாகதகல்பகாய
         சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
         தாரித்ரியதுக்கதஹநாய நமச்சிவாய.                       9


     
                                 
        ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்துதி


        குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகிணாம்  
        நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம:               1

        வடதருநிகடநிவாஸம் படுதரவிக்ஞான முத்ரி தகராப்ஜம்
        கஞ்சனதேசிகமாத்யம் கைவல்யாநந்தகந்தமவலம்பே.        2
  
        சிந்முத்ரிதகரகமலம் சிந்திதபக்தேஷ்டதாயகம் விமலம்
        குருவரமாத்யம் கஞ்சந நிரவதிகாநந்தநிபரம்வந்தே              3

   

   
                                  அம்பிகை ஸ்தோத்ரம் 


        ஓங்கார பஞ்ஜரசுகீம் உபநிஷது த்யானகேளிகல கண்டீம்
        ஆகமவிபினமயூரீம் ஆர்யாமந்தர் விபாவயே கௌரீம்.          1

         மாணிக்யவீணா முபலாலயந்தீம்
         மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் 
        மாஹேந்த்ரநீலத்யுதி கோமளாங்கீம்
        மாதங்ககன்யாம் மனஸா ஸ்மராமி.                                    2

        சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
       குசோந்நதே குங்குமராகசோணே
       புண்ட்ரேக்ஷூ பாசாங்குச புஷ்பபாணஹஸ்தே  
       நமஸ்தே ஜகதேமாத:                                                                3

       மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
       குர்யாத்கடாக்ஷம் கல்யாணி கதம்பவனவாசினீ.                4

       கதம்பவனவாஸினீம் கனகவல்ல கீதாரிணீம் 
       மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாரருணீம் 
       தயாவிபவகாரிணீம் விசதலோசணீம் சாரிணீம்
       த்ரிலோசனகுடும்பினீம் திரிபுரஸூந்தரீமாச்ரயே.               5

       குசாஞ்சிதவிபஞ்சிகாம் குடிலகுந்தளாங்க்ருதாம்
       குசேசயநிவாஸினீம் குடிலசித்த வித்வேஷிணீம்    
       மதாருணவிலோசனாம் மனஸிஜாரிஸம் மோஹினீம் 
       மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீ மாச்ரயே.                6

       ஸ்ரீமத்ஸூந்தரநாயகீம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
       ச்யாமாபாம் கமலாஸநார்ச்சிதபதாம் நாராயண ச்யாநுஜாம்
       வீணாவேணும்ருதங்க வாத்யரஸிகாம் நாநாவிதாடம்பராம் 
       மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்தகமஹம் காருண்யவாராம்நிதிம்.   7

       ஸப்தப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ
       நித்யானந்தமயீ நிரஞ்சனமயீ தத்வம்மாயீசின்மயீ
       தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ
       ஸர்வைச்வர்யமயீ சதாசிவமயீ மாம் பாஹி மீனாம்பிகே.     8

       நித்யாநந்தகரீ வராபயகரீ சௌந்தர்யரத்னாகரீ    
       நிர்தூதாகிலகோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ
       ப்ராளேயாசலவம்சபாவனகரீ காசீபுராதீச்வரி      
       பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ.    9   

                                           சண்டேஸ்வர ஸ்துதி

       நீலகண்டபதாம் போஜ பரிஸ்புரிதமானஸ
       சம்போஸ்ஸேவாபலம் தேஹி சண்டேஸ்வர நமோஸ்துதே.

   

                                      ஸ்ரீவிஷ்ணு ஸ்தோத்ரங்கள்   

       சாந்தாகாரம் புஜகசயனம் பத்பநாபம் ஸூரேசம் 
       விச்வாகாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் I
       லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்த்யானகம்யம்
       வந்தேவிஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம் II

   
   மேகஷ்யாமம் பீத கௌஷேயவாசம்
       ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் I
       புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்
       விஷ்ணும் வந்தே ஸர்வலோகைகநாதம் II     


   
       ஸர்வ லோக சராண்யாய ராகவாய மகாத்மனே
       ஜானகி ப்ராணநாதாய மம நாதாய மங்களம்.



 



      
     

                   

வி  

                     





வி    


                    


Sunday, June 02, 2013

ஸ்தோத்ர ரத்னாவளி ப்ராதர் தேவதா பிரார்த்தனா மதுரை ரா. சுப்பரத்னம் அய்யர்

ஸ்தோத்ர ரத்னாவளி 
ப்ராதர் தேவதா பிரார்த்தனா

மதுரை ரா. சுப்பரத்னம் அய்யர்     ஆரியமத அபிவிருத்தியாளர் 10.12.1937


மேலே குறிப்புட்டுள்ள புத்தகத்திலிருந்து:






வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரப I
அவிக்னம் குருமே தேவ சர்வகார்யேஷூ சர்வதா.
பிரும்மாமுராரி ஸ்த்ரிபுராந்தகச்ச, பானுச்சசி
பூமிஸுதோ புதச்ச I  குருச்ச சுக்ரச்சனி ராஹூ கேதவ:
குர்வந்து சர்வே மம சுப்ரபாதம் II                                                                                  1

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ சுகசௌனக பீஷ்மதால்ப்யான்I
ருக்மாங்கதார்ச்சுன வஸிஷ்ட வீபீஷணாதீன்
புண்யாநிமான் பரமபாகவதான் ஸ்மராமி II                                                                   2


மத்ஸ்ய: கூர்மோ வராஹச்ச நாரஸிம்ஹச்ச
வாமன: ராமோ ராமச்ச ராமச்ச கிருஷ்ண: கல்கி
ஸ்ததைவ ச.                                                                                                                      3

ராகவம் கருணாகரம் முனிஸேவிதம் ஸூரவந்திதம்
ஜானகி வதநாரவிந்த திவாகரம் குணபாஜனம் I
வாலிஸூநுஹ்ருதீக்ஷணம் ஹனுமத்ப்ரியம் கமலேக்ஷணம்
யாதுதான பயங்கரம் ப்ரணமாமி ராகவ குஞ்ஜரம் II                                                    4


ராம ராம நமோஸ்துதே ஜய ராமபத்ர நமோஸ்துதே
ராமசந்திர நமோஸ்துதே ஜய ராகவாய நமோஸ்துதே
தேவ தேவ நமோஸ்துதே ஜய தேவராஜ நமோஸ்துதே
வாசுதேவ நமோஸ்துதே ஜய வரதராஜ நமோஸ்துதே.                                               5


கோபாலரத்னம் புவனைகரத்னம்
கோபாங்கநா யௌவன பாக்யரத்னம்
ஸ்ரீ கிருஷ்ணரத்னம் ஸூரஸேவ்யரத்னம்  

பஜாமஹே  யாதவ வம்ச ரத்னம்.                                                                                   6

ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பா சமாநே விமானே
காவேரி மத்யதேசே பணிபதிசயனே சேஷபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர: பார்ச்வ வின்யஸ்தஹஸ்தம்
பத்மாதாத்ரீ  கராப்யாம் பரிசிதசரணம் ரங்கநாதம் பஜேஹம்.                                 7


ஹாலாஸ்யபுரநாதாய நீலகண்டாய சம்பவே
மீனாக்ஷிபதயே துப்யம் நமோ மங்களதாயினே.                                                          8


மூலதோ ப்ரும்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே 

அக்ரத:   சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:                                                               9

யந்மூலே ஸர்வதீர்த்தாநி யந்மத்யே ஸர்வதேவதா:
யதக்ரே ஸர்வவேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்.                                                10


அஸ்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹனுமாம்ச்ச விபீஷண: I
கிருப: பரசுராமச்ச ஸப்தைதே சிரஜீவிந:  II                                                             11


காயத்ரீம் துளசஸீம் கங்காம் காமதேனுமருந்ததீம்
பஞ்ச மாத்ரு: ஸ்மரேந்நித்யம் மகாபாதநாசனம்.                                                     12


அஹல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரீ ததா
பஞ்ச கன்யாஸ்மரேன் நித்யம் மஹாபாதகநாசனம்.                                               13


கருணாபாராவார வருணாலய கம்பீர, நாராயண    

நாராயண நாராயண நாராயண ஜய கோபாலஹரே.                                           14

நவநீர தஸங்காச க்ருதகலிகல்மஷநாச                   நாராயண
யமுனா தீர விஹார த்ருதகௌஸ்துபமணி  ஹார   நாராயண
பீதாம்பர பரிதான - ஸூரகல்யாண நிதான              நாராயண

மஞ்ஜூல குஞ்ஜாபூஷ  - மாயமானுஷ வேஷ           நாராயண
ராதாதரமதுரஸிக -- ரஜனீகரகுலதிலக                    நாராயண

முரளி கான வினோத -- வேதஸ்துதபூபாத                நாராயண
அகபககககம்ஸாரே --  கருணாஸாகர க்ருஷ்ணமுராரே
நந்தகோபகுமார -- நவநீத த திசோர                       நாராயண                             15


அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மா த் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ மகேஸ்வர:                                                 16