Popular Posts

Saturday, October 20, 2018

TIRUNELVELI TEMPLE VISITS AND PUSHKARAM

TIRUNELVELI TEMPLE VISITS AND PUSHKARAM


I had the Pushkaram snanam in Tamirabarani river at CN village, Tirunelveli on 14th October 2018 thanks to my brother and his friends.  They had chosen this place where comparatively the crowd was less but also within the town limits.  Vehicles have to stop about 100 metres before the padithurai.  Sastrigal were available at this spot for doing the maha sankalpam and the Tharpanam.  Sringeri Mutt had arranged for conducting the pushkaram at this place and the organisers had arranged for a nice lunch and those who like can donate too for the lunch.   Tamirabarani pushkaram is celebrated from 12th to 23rd October 2018.
On Pushkaram:
Pushkaran is the son of Varuna Devan and he controls all water bodies and he sees to it that all the water bodies kept pure and blesses devotees who bathe in the rivers.  He was in contol of 31/2 crore theerthas in all the 14 worlds. He is residing in the Kamandala of Lord Brahma.  Guru Bhagavan (Viyazhan), who always bestows good things to everyone, wanted to possess the Kamandala of Brahma to get the credit of keeping all water bodies holy and pure and also bless everyone who bathe in these rivers duly condoning the Papa of the people.  He meditated on Lord Brahma and pleased with the penance of Guru, Brahma appeared before him and asked Lord Guru what he wanted.  Guru asked for the Kamandala of Lord Brahma, even as Brahma was getting ready to give the Kamandala, Pushkaran thought why Guru bhagavan who was bestowing all good should want the credit for this too and Brahma who could know that through his Gnanathristi, said there are certain conditions for giving the Kamandala.  The Kamandala would be with Guru whenever he moved from one rasi mandala to another, 12 days in the previous rasi and 12 days to the rasi to which he moved.  Thus for 24 days in a year, Guru would be in possession of the Kamandala, thus Pushkaran also would be with him and this period is the Pushkaram and considered as auspicious for bathing.   Guru Bhagavan takes one year to move from one rasi to another and in twelve years he would have crossed 12 rasis and would return back to the rasi  he occupied 12 years before.  Thus Pushkaram takes place every 12 years for a particular rasi.  Now, the rivers in India too belong to a rasi as per the Nakshatiram in which they were born and thus Pushkaram of a particular year is based on the Rasi and thus the river in that rasi in which Guru enters.  This year (2018) Tamirabarani river has the Pushkaram because the star in which this river belongs to is Visakam and that belongs to Viruchiga Rasi in which Guru has entered.  The Mahapushkaram is every 144 years after Guru completes 12 pushkaram cycles.  That was how in 2017, Pushkaram was celebrated for Cavery river, which belongs to Thula rasi.



Tirunelveli and temples
Tirunelveli got its name from the main deity, the Siva who is worshipped here known as Nellaippar.  (Separate posting has been done on Nellaiappar temple).  The ambal here is known as Kanthimathi.   This is one of the Pancha Sabhais of Lord Nataraja, with different dancing forms and this is known as Tamiram (copper) sabha.  Apart from this, there are the temples of Getwell Anjaneyar in the Hospital premises of Arvind Eye Hospital, The Uchchista Ganapathy temple in Manimoortheeswaram (This is also one the padithurais for Pushkaram), Thirupurintheeswaram in Palayamkottai.  With an hour or 11/2 hours journey, one can reach Tiruchendur and also Sankaran Koil on the other side towards Srivilliputhur and also Suchindram and Kanyakumari.   Nava Tirupathi Perumal darshan can be had on a single day here. 

Tirunelveli:
Tirunelveli is a major city, next to Madurai in the Southern Tamilandu and is on the banks of river Tamirabarani.   It is famous for the river Tamirabarani, the Nellaippar/Kanthimathi temple, Pathamadai mat, Manonmaniam Sundaranar University - in fact, Tirunelveli is famous for the various eduacational institutions of repute- Most christian institutions are located in Palayamkottai - The Jesuit St. Xavier's College, and St. John's College (operated by the Church of South India diocese), Sara Tucker college.   The Indian Institute of Geomagnetism (IIG) operates a regional unit, the Equatorial Geophysical Research Laboratory, conducting research in geomagnetism and atmospheric and space sciences.   The city has a District Science Centre (a satellite unit of Visvesvaraya Industrial and Technological MuseumBangalore) with permanent exhibitions, science shows, interactive self-guided tours, a mini-planetarium and sky observation.  it is one of the districts of Tamilnadu to have higher child labour and action on this regard is closely monitored by the government.

It is famous for the sweet Halwai, made out of wheat, sugar and ghee and a shop known as Iruttukadai (dark businesshouse) with a single bulb and business after 5 pm only and upto 8 pm sells Halwai which is very famous and sent packed all over south and it is opposite to the Nellaippar temple.

It came under the control of East India Company in the year 1790 and British in the year 1801.  British faced a lot of resistance from the area from: Puli thevar, Veerapandiya Kattabomman and Veeran Sundaralinga Kudumbanar, V O Chidambaram Pillai, Subramnaia Bharathi, Vanchinathan etc., Subramaniaya Siva who was born in the erstwhile Dindugal district too fought from here associating with VOC.

Kutralam (63Kms) and Agasthiar falls (42 Kms) and Manimuthar Dam (48 Kms) can be reached from Tirunelveli.  




The new bus stand is in veinthankulam and opened in the year 2003.  22 kms east of the City is Thoothukkudi airport with regional connectivity.  Nearest international airport are Madurai at 150 kms and Tiruvananthapuram at 130 kms.  The Railways had opened their line to Sengottai in the year 1903 from here.  Connectivity is to all parts of India with direct trains operating from Kanyakumari/Nagerkoil passing through Tirunelveli.  






Links to various topics on Tirunelveli posted in sarayutoayodhya.blogspot.in will be listed here.
1. Sree Subramanyar (Senthilnathan). Tiruchendur https://sarayutoayodhya.blogspot.com/2018/10/senthilnathan-tiruchendur.html
2. Sankaranarayanar, Sankaran Koil near Tirunelveli https://sarayutoayodhya.blogspot.com/2018/10/sankaranarayanar-temple-sankarankoil.html
3. Uchchishta Ganapathy, Manimoortheeswaram, Tirunelveli https://sarayutoayodhya.blogspot.com/2018/10/ucchishta-ganapathi-manimoortheeswaram.html
4. Kanthimathi sametha Nellaiappar, Tirunelveli https://sarayutoayodhya.blogspot.com/2018/11/kanthimathi-sametha-nellaippar.html
5. Sree Sanjeevi Varadha Anjaneyar (Getwell Anjaneyar), Tirunelveli https://sarayutoayodhya.blogspot.com/2018/11/getwell-anjaneyar-tirunelveli.html


,

Tuesday, October 09, 2018

SREE YOGA RAMAR, NEDUNGUNAM NEAR TIRUVANNAMALAI

SREE YOGA RAMAR, NEDUNGUNAM NEAR TIRUVANNAMALAI

On 06 10 2018 evening, I went to Nedungunam, 47 kms from Tiruvannamalai on the Tiruvannamalai - Kanchipuram route.   It can be reached from Polur and Arani too.   That day was third puratasi saturday, even at 7.30 PM too, there was overwhelming strength of the devotees and especially, there was an Annadhanam arranged on that day in the temple premises and thus people from nearby areas were present.  The temple entry Gopuram is majestic with  5 tiers.   There is lot of open space in front of the entrance gopuram, where vehicles can be parked.    It takes around 1 hr and 10 min by Bus and route upto Allluvarpettai is good and further the road is narrower compared to earlier road.    There is another gopuram as Kili Gopuram with Dwasthamba before that.   Sree Rama Thiruppadigam has been inscribed on the walls of the temple.  I had very nice darshan on that day.   Thulasi and other flowers are available in front of the temple. 





The story of the temple is connected with Sugabrahma rishi and Lord Rama.   Sugabrahma Rishi was in penance on the lord rama at this place which was noticed by sree Rama who was  returning from Lanka after the vicotry over Ravana and he alighted here and gave darshan to the rishi and was with him before going to Ayodhya.

The story of Sree Rama and Sree Anjaneya dined in the same banana leaf and hence rama made a line at the centre also is from Nedungunam.

Sree Rama in this temple is in the yoga posture and hence sitting and his right hand is in the chest while Maa Sita Devi is holding a lotus in her right hand and Sree Lakshmana is to the right of Rama holding the bow and arrow.   Sree Anjaneya is in front of Sri Rama chanting vedas, in sitting posture.  Urchavar is Kothandaramar and Senbhagavalli Thayar has separate sannidhi.   Also separate sannidhis in the temple for Kalyana venkatesa perumal, Hanuman, Vaikanasachaariar with his dsiciples and Venugopalan. Vishnu Durgai here faces east.

                                                  Senbagavalli Thayar



Anjaneyar



Temple Timings:
6.00 AM - 11.00 AM

4.00 PM - 8.00   PM

Saturday, September 01, 2018

ஸ்ரீமஹாபெரியவளின் அருள்வாக்கு (கூடுதல்) - Part II - பாகம் இரண்டு

ஸ்ரீமஹாபெரியவளின்  அருள்வாக்கு (கூடுதல்)
- Part II - பாகம் இரண்டு

11 பாகங்களாக முன்பு ஸ்ரீமஹாபெரியவளின்  அருள்வாக்கு என்று இந்த blog -ல் பதிவு செய்திருந்தேன்.  இப்பொழுது அதற்கு பிறகு முகநூலில் பதிவு செய்திருந்ததை இங்கு ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்) என்று பதிவுசெய்துள்ளேன். Part Two - பாகம் இரண்டு - இங்கு தரப்பட்டுள்ளது.  பாகம் ஒன்று உள்ள லிங்க்:http://sarayutoayodhya.blogspot.com/2018/07/part-one-11-blog.html 




12 04 2018
திருஞானசம்பந்தர் அம்பாளின் க்ஷீரத்தை அருந்தியதால் முருகனாகவே போற்றப்படுபவர். மதுரையில் அவரோடு வாதிட்ட சமணர்கள் புனல் வாதமும்
, கனல் வாதமும் செய்ய வேண்டும் என்றனர். அதாவது இரு கட்சிக்காரர்களும் தங்களது கொள்கைகளை ஓலையில் எழுதி வெள்ளத்தில் விடவேண்டும்; பிரவாகத்தை எதிர்த்துக்கொண்டு எவரது ஏடு வருகிறதோ, அவர்களது கொள்கைக்கே வெற்றி என்பது வாதம்.  இதே போல் அவரவர் சித்தாந்தம் எழுதிய ஓலையை நெருப்பிலே போட்டால் எது எரியாமலிருக்கிறதோ, அதற்கே வெற்றி என்று கொள்வது கனல் வாதம். மதுரையில் சமணரும், சம்பந்தரும் கனல் வாதம்-புனல் வாதம் செய்ததில் சமணரின் ஏடுகள் ஆற்றோடு போயின; நெருப்பில் எரிந்தன. திருஞானசம்பந்தரின் ஓலை பிரவாகத்தை எதிர்த்து வந்தது. தீயிலும் எரியாமல் இருந்தது.

பிரவாகத்தில் போட்ட ஓலையில் சம்பந்த ஸ்வாமிகள் என்ன எழுதினார்

வாழ்க அந்தணர் வானவர் ஆவினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்க்கவே.

இதில் 'வையகமும் துயர் தீர்க்கவே' என்று உலகமெல்லாம் க்ஷேமமாக இருக்க வேண்டும் - 'சர்வே ஜனா ஸூகினோபாவந்து' என்ற தத்துவத்தை சொல்கிறார். மேலும் வாழ்க அந்தணர், வானவர் ஆவினம் என்பது விளக்குவது - லோகமனைத்தின் க்ஷேமத்துக்காகவும் யாகம் செய்கிற கடமையைப் பெற்றவன் பிராமணன். யாகத்தில் ஆஹுதி செய்ய அத்தியாவசியமான நெய், பால், மற்றும் அதில் பிரயோஜனமாகும் எரிமுட்டை முதலியன ஆவினிடத்தினின்றே வருகின்றன. வைதீக யாகங்களில் நம்பிக்கையற்ற சமணரை ஆட்சேபித்த சம்பந்தர், யாகத்தையே முதலில் முக்கியமானதாகச் சொல்லி, அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான் அந்தணரையும் ஆவினத்தையும் தனிப்பட வாழ்த்துகிறார். யாகம் செய்து மழை கண்டு சுபிட்சமாயுள்ள பூமியில், தர்மத்தை வளர்த்து அதர்மக்காரர்களை அடக்குவதற்காக வேந்தனை வாழ்த்துகிறார். இப்படிப்பட்ட தர்ம ராஜ்யத்தில் எங்கு பார்த்தாலும் 'அரன் நாமமே சூழ்க' என்கிறார்.  'ஹரஹர' என்று எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கோஷிக்கவேண்டும் என்று அந்த தெய்வ குழந்தை போட்ட ஆக்ஞா விசேஷத்தால் தான் இன்றளவும், 'நம: பார்வதி பதயே' என்று ஒருவர் சொன்னால், நாம் அத்தனை பேரும் 'ஹரஹர மகாதேவா' என்கிறோம்.

19 04 2018
கோவிந்த நாமத்தை சொன்ன தெய்வக் குழந்தை, நம் பகவத் பாதர்களாகிய ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களே.  எட்டு வயது குழந்தையாக இருந்தபோதே கோவிந்த பகவத்பாதர் என்கின்ற மகானிடம் சந்நியாசம் வாங்கிக்கொண்ட ஸ்ரீ ஆசார்யாளுக்கு 'கோவிந்த' நாமத்திலே விஷேஷ  பற்று.  காசியில் வயோதிக தசை வந்தும் பகவானைத் தேடாமல் இலக்கணத்தை உருவேற்றிக் கொண்டிருந்த ஒரு பண்டிதரைப் பார்த்ததும் பால சங்கரருக்கு மனம் உருகியது.  'இந்த வியாகரண சூத்திரம் மரணம் வந்த சமயத்தில் காப்பாற்றுமாஅப்போது வாக்கிலும் மனசிலும் கோவிந்த நாமம் இருந்தாலே அல்லவா சமஸ்காரத்திடமிருந்து விடுபடலாம்' என்று பண்டிதருக்கு முன்னிலைப்படுத்தி, உலகத்தையெல்லாம் பார்த்து, 'பஜகோவிந்தம், பஜகோவிந்தம்' என்று பாடினார் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள்.  பரமேஸ்வரரின் அவதாரமான அந்த குழந்தைகளின் கட்டளைப்படிதான் இப்போதும் நாம் "கோவிந்தா, கோவிந்தா" என்று  கூட்டத்திலே கோஷிக்கிறோம்.

31 05 2018
முன்பெல்லாம் அமைதியைக் காண நம் தேசத்திற்கு பலர் வேறு தேசங்களிலிருந்து வருவார்கள்.  இப்பொழுது நம் தேசத்திலேயே அமைதி இல்லாமல் போய் விட்டது.  இந்தியா என்றால் அமைதியின் பிறப்பிடம் என்ற நிலை மீண்டும் வரவேண்டும். இந்த அமைதி வீட்டில் தொடங்கி கிராமம், நகரம், தேசம், உலகம் முழுவதற்கும் பரவ வேண்டும்.  நல்ல பழக்க வழக்கங்கள் இளமையில் தானே படியும்? எனவே வீடுகளில் ஒய்வு நேரத்திலும், தனிப்பட்ட முறையிலும் நல்ல பழக்க வழக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்று தர வேண்டும்.  நாமே கற்றுக் கொள்ளும் நிலையிலே தானே இருக்கிறோம்.  அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதின் மூலம் நாமும் கற்று கொள்ளலாமே!  பரம்பொருளின் அருள் பரிபூரணமாக கிடைக்க சத் சங்கத்தை, சான்றோர்களின் சேர்க்கையை நாடுவோம்.

07 06 2018
ஏதோ ஒரு மரத்தில் காய்க்கும் காய்களில் சில வெதும்பிப் போகின்றன.  அப்படி எல்லாம் பழுத்தால் உலகத்தில் கஷ்டம் தான்.  ஒரே மரமாகத்தான் இருக்கும்.  ஆனால் ஏதோ ஐம்பதாயிரத்தில் ஒன்றுதான் நல்லதை அடைய முடியும்.  'நமக்கு ஏன் பாபம் வருகிறது? கோபம் வருகிறது? காமம் வருகிறதுஇவை எல்லாம் ஏன் வரவேண்டும்எப்போதும் ஆனந்தமாக சந்தோஷமாக இருக்கக்கூடாதா?' என்று தோன்றுகின்றது.  இதற்கு பதில் ஒன்றும் புரிவதில்லை. 
ஒரே மரத்திலே புஷ்பித்ததிலிருந்துதான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும் போது மூக்குக்கும், பழமாக இருக்கும்போது நாக்குக்கும்  உபயோகப்படுகின்றன.  பழம் நல்ல மதுரமாக இருக்கின்றது.  இந்த மதுரம் வருவதற்கு முன்பாக  எப்படியிருந்ததுபூவில் கசப்பாகவும், பிஞ்சில்  துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் இருக்கிறது.  மதுரம் என்பது தான் சாந்தம்.  சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்விடுகிறது. உடனே கீழே விழுந்து விடுகிறது.  அதுபோல இதயத்தில் எல்லா இடத்திலும் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லா பற்றும் போய்விடுகிறது. 

21 06 2018
மஹாபெரியவாளின் அருள்வாக்கு
கற்பகோடி காலம் கழிஞ்சது.  பிரளயம் ஏற்பட்டு அமைதியானது.  பிரம்மன் புல்பூண்டு, உயிரினங்கள் எல்லாத்தையும் படைச்சார்.  தேவர், அசுரர், மனுஷர் எல்லாரையும் உண்டாக்கினார்.  எங்களுக்கு ஏதாவது உபதேசிக்கணும் என்று தேவர்களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றனர்.  '' என்றார் பிரம்மா.  'தன்னடக்கமாய் இரு, புலன்களைக் கட்டுப்படுத்தினால் அபாயம் இல்லை' என்கிறதை 'தமனம்' என்கிற அர்த்தம் வரும்படி ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள்!  புலனடக்கம் இல்லாததால்தான் இந்திரனும் சந்திரனும் சாபம் வாங்கிக் கொண்டார்கள். நகுஷன் என்கிற ராஜா தவசு பண்ணி இந்திர பதவியை அடைஞ்சார். ஆனாலும் இந்திராணி மேல் ஆசைப்பட்டு சர்ப்பமாகக் கிடந்தான்.  இப்படியெல்லாம் நடக்காமல் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளுங்கள்' என்ற உங்கள் உபதேசப்படி நடக்கிறோம், என்று சொல்லிவிட்டு போனார்கள்.

அடுத்தது அசுரர்கள் எல்லாம் வந்து பிரம்மாவை நமஸ்காரம் பண்ணினர்.  எங்களுக்கும் உபதேசம்  பண்ணணும்னு பிரார்த்திச்சுண்டா.  அவர்களை பார்த்து '' என்றார் பிரம்மா. அவர்கள் ஆச்சரியப்பட்டு எங்களுக்கும் அதே '' வா..புரியலையே..என்று கேட்டா.  நன்னா யோசிச்சு பார்த்தா புரியும் என்று சொன்னார் பிரம்மா.  அவர்கள் கலந்து பேசினா. ஒருத்தன் சொன்னான்.  "நம்மளுக்கும் புலனடக்கம் இல்லை. அம்பாளையே பொண்டாட்டிய ஆசைப்பட்டவா பலபேர் அதனாலே அழிஞ்சா" என்றான். இன்னொருத்தன் 'நாம பங்காளி! ஒத்துமையா இருக்கமாட்டோம். அது அவருக்கு புரியும். இந்த '' வேறே! நாம் தவசு பண்றோம். அபூர்வமான வரங்களை கேட்கிறோம்.  அடுத்ததா என்ன பண்றோம்.   ரிஷிகளையும், ஜனங்களையும் இம்சை செய்கிறோம்.  அதனால் தவம் பண்ணின புண்ணியமெல்லாம் வீணாய் போய்விடறது.  'தயையாய் இரு - எல்லா உயிர்களிடமும் தயை செய்' என்று சொல்லியிருப்பார்.  அப்படி நடந்து கொண்டால் அழிவில்லை. ஆபத்தில்லை - என்கிறார். பிரம்மன் புன்னகையோடு தலை அசைத்தார்.  அசுராலும் வாலோகத்துக்கு போயிட்டா. 

கடைசியிலே மனுஷா வந்தா.  எங்களுக்கும் நல்ல வார்த்தை சொல்லலும்னு கேட்டுண்டா.  '' ன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணினார். எங்களுக்கும் '' வா? தயவா இருக்கணுமா, தன்னடக்கமா இருக்கணுமா?   "இரண்டும் வேணும்.  அதோடு மூணாவது 'உங்களுக்கு.  தருமம்.  சம்பாதிக்கிறதை தரும வழியிலே செலவழிக்கணும்.  சுயநலமில்லாம தயாவோட ஏழைகள் தேவையை பூர்த்தி செய்யணும்.  புலனடக்கமும் சேந்துட்டா அவா வாழ்க்கை அர்த்தமுள்ளதா ஆகிறது.  இந்த ஜன்மாவில் புகழப்படறா.  தருமத்தால் அடுத்த ஜென்மாவிற்க்கும் புண்ணியம் சம்பாதிச்சுடறான்" - என்றார் பிரம்மா.

26 07 2018
"அங்கமே பூண்டாய், அனலாடினாய், ஆதிரையாய், ஆனிழலாய், ஆனேறூர்ந்தாய்,
பங்கமொன்றில்லாத படர் சடையினாய், பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்,
சங்கையொன்றின்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தினஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே,
உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே."

(அப்பரின் திருப்புகலூர் தில்ருத்தாண்டகத்தில் வரும் இரண்டாவது செய்யுள்.)
இனி -
ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு
ஹகரி என்றழைக்கப்படும் இடத்தில் (அகஹரி -பாபா நாசினி, அகம் என்றால் பாபம், ஹரி என்றால் அதை நாசம் செய்வது) நதியின் கரையில், புதிதாக கட்டப்பெறும் ஒரு கோவில் வளாகத்தில் ஸ்ரீமகாப்பெரியாவா சிலகாலம் தங்கியிருந்தார்கள்.  அது சமயம், டன்லப் கிருஷ்ணன் என்ற அத்யந்த சிஷ்யரை தேவாரம் படிக்கச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பர் சித்திரை மாதம் சதய நக்ஷத்திரத்தன்று முக்தி அடைந்தார்.  அவர் முக்தி அடைந்த இடம் திருப்புகலூர்.
இதைப்பற்றி மஹாபெரியவா பேசினார்கள்.  "உனக்கு தெரியுமோ? அப்பருக்கு திருப்புகலூரில் முக்தி.  கர்ப்பகிருஹத்தினில் அப்பர் புகுந்தார். பின் திரும்பி வரவில்லை. இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் தெரியாத ஒன்று உண்டு.  சுவாமி சிங்கமாக வந்து அவரை அப்படியே கடித்து சாப்டுட்டார்."   (பெரியவர்  உபயோகித்த வார்த்தை).  "அப்பனே எனக்கு வலிக்கிறதே" என்று நாவுக்கரசர் சொன்னார்.  "அப்பனே, நீ எனக்கு இனிக்கிறாய்" என்று ஸ்வாமி சொன்னார்.  (கர்பகிருஹத்தில் சிவலிங்கத்தின் பின்னால் இதைக்காட்டும் புடைப்பு சிற்பம் -bas relief - இருந்ததாகவும் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது).  திருப்புகலூர் பதிகத்திலும் ஸ்வாமியை "சிங்கமே" என்றே அப்பர் விளிக்கிறார். 
- மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள் வானதி பதிப்பகம் இரண்டாம் தொகுதி -டி.எஸ். கோதண்டராம சர்மா

09 08 2018
ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு
ஒரு வயசானவர் ரொம்ப கஞ்சத்தனமாக காலட்சேபம் நடத்தினார். அவர் காலமும் ஒரு நாள் முடிஞ்சது.  நரகத்திலே கொண்டு போய் தள்ளுங்கோ என்றான் எமன்.  நரகத்திலே அவஸ்தைப் பட்டிண்டிருந்த கஞ்சன் அந்த பாதையிலே போறவா வரவாகிட்டெயெல்லாம், 'ஒருத்தருக்கு கூட இரக்கமில்லையா..என்னை கை தூக்கி விடப்படாதா' என்று கத்திக் கொண்டிருந்தான்.  அதிலே ஒருத்தனுக்கு இரக்கம் வந்து "நீ கோயில்,  குளமே போனது இல்லையா?" என்றான்.   "அதுக்கெல்லாம் பணம் செலவாகும்னு முட்டாள்தனமா அப்போ கணக்கு போட்டேன்.. நான் குருவியாட்டம் சேர்த்ததை இப்போ என் பிள்ளைங்க தாம்தூம்னு செலவு பண்றாங்கன்னு பெருமூச்சு விட்டான்.  
"தான, தர்மமே பண்ணினது இல்லையா? நன்னா யோசிச்சு பாரு.. யாருக்காவது படிப்பு சொல்லி கொடுத்திருக்கியாகன்யாதானம் பண்ணியிருக்கியா?" ன்னு கேட்டான்.  எனக்கு மூணு பிள்ளைங்கதான்.  பொண்ணே  பிறக்கல்ல ..யாராவது ஸ்த்ரீகள் கன்யாதானம் பண்ணனும்னு யாசகத்துக்கு வந்தாக்கூட அகம்பாவமா பேசிருவேன் ....பணம் சேர்க்கரத்திலே குறியா இருந்துட்டேன்.  ஆங்.. ஒண்ணே ஒண்ணு ஞாபகத்துக்கு வந்துடுத்து!  ஒரு நாளைக்கு ரொம்ப பசி. பேரம் பண்ணி ஒரு வாழைப்பழம் வாங்கினேன்.  உரிச்சா பாதி அழுகல்... அந்த நேரம் ஒரு பிச்சைக்காரன் 'ஐயா சாமி'ன்னு கையேந்தினான்.  எரிச்சலோடு அவன் கையில் போட்டுட்டேன்.  பாதி நன்னாயிருந்தது.  அது தானத்தில் சேர்ந்தது இல்லையா? என்று ஆர்வமா கேட்டான்.

தேவன் கையை நீட்டி ஏதோ மந்திரம் சொன்னான்.  பாதி வாழைப்பழம் வந்து விழுந்தது.  "அதை நீளமா இழுத்து பிடித்து மேலே ஏறிவா" என்றான்.  "வழுக்கறதே" ன்னு சொல்லிட்டு கெட்டியா பிடிச்சுண்டு மேலே ஏறினான் கஞ்சன்.  கஞ்சனுடைய ஒரு காலை ரெண்டு பேர் வீதம் நாலு பேர் பிடிச்சுண்டு மேலே வரா.  கஞ்சனுக்கு மகா கோபம்.  "அடேய், என் தருமத்தில்  நீங்க பங்குக்கு வரேளாநான் எத்தனை கஷ்டப்பட்டு  ஒரு ஆளை  கண்டுபிடுச்சு மேலே ஏறினா..."  வார்த்தை முடியறத்துக்குள்ளே தொப்புனு விழுந்துட்டான் கஞ்சன்.  அவனோட நாலு பெரும் விழுந்தா.  இப்படி ஆயிடுத்தே என்று அழுதான்.

"சொர்க்கம் உங்க பாட்டன் சொத்து இல்லை!  புண்ணியவான்கள் தங்கற இடம்.  பாதிப்பழத்திற்க்கே 'என் தருமம், நான் கஷ்டப்பட்டேன் என்கிற அகங்காரம் வந்துடுத்து.  பாவம் அவாளும் வரணும்கிற இரக்கம் வரலே...  அந்த இரக்கம் தான் நீ மேலே வருகிற நூலை கனப்படுத்தும்!

உனக்கு புத்தி வரும் வரை நரகத்திலேயே இரு.  நல்லவனா பாத்து பிடிச்சுண்டு இருந்தா அந்த நாலு பேரும் சொர்க்கம் போயிருப்பா...அவங்க பிடிச்சிண்டு இருந்தது கஞ்சனா இருந்ததாலே அவாளும் விழுந்தானு சொல்லிட்டு போயிட்டான்.

அதனாலே இங்கேயிருக்கிற பணத்தை தானம், பூஜை, இரக்கம், க்ஷேத்ராடனம் என்கிற புண்ணியமா மாத்தி வச்சுண்டா தான் அந்த பயணம் சௌகரியமாய் இருக்கும்.

16 08 2018
ஸ்ரீராமனுடைய பட்டாபிஷேகம், 'பிரபு, மஹாராஜா' என்ற கோஷங்கள் வானை முட்டுகின்றன.  'அடே ராமா' என்ற குரல் எல்லோரையும் திடுக்கிட வைக்கிறது.   கந்தலாடையுடன் நரைத்த மீசை தாடியுடன் ஒருவர் ஓடிவந்து ராமனைக் கட்டிக்கொள்கிறார்.  "யார் இது" என்று வசிஷ்டர் கேட்கிறார்.  "குருநாதா! இவனைத் தெரியவில்லையா? இவன் நம் அனந்தன்.  எனக்கு புதிய ஏடுகள் எடுத்து வைத்து, அஸ்திரங்களை ஒழுங்கு பண்ணி, தாயைப் போல் உணவு பரிமாறி எத்தனை பணிவிடை செய்திருக்கிறான்" என குருநாதருக்கு அறிமுகம் பண்ணிவிட்டு, "அனந்தா! இத்தனை காலமாய் எங்கிருந்தாய்என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று அனந்தனிடம் கேட்டான். "ராமா! நான் தர்ப்பை பறிக்க காட்டிற்கு சென்றபோது, நீ என்னிடம் சொல்லாமல் பாடம் முடிந்ததென்று அயோத்திக்கு திரும்பி விட்டாயா! எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.  நடந்தே அயோத்திக்கு வந்துவிட்டேன். அங்கே  வந்தால் நீயும், லக்ஷ்மணனும் விசுவாமித்திரர் பின்னால் வேள்வி காக்கப் போயிருப்பதாக கூறினார்கள். 'உனக்கு தர்பை, ஸமித்து இதெல்லாம் யார் தருவார்கள்? புலி, சிங்கம், கரடி இதெல்லாம் தாக்கினால் என்ன செய்வாய்? காட்டிலே நல்ல சாப்பாடு கிடைக்குமா' ன்னெல்லாம் கவலையா இருந்தது.  வெறுமனே வருத்தப்பட்டார் ஆச்சா - நீ காட்டிலே கஷ்டப்படாமல் இருக்கணும்னு பகவானை நினைச்சு தவம் பண்ணினேன்" என்றுசொல்லிக் கொண்டிருந்தபோது மேலே பேசமுடியாமல் அவருக்கு தொண்டை அடைத்தது. 

அப்போது ஒரு ரிஷி முன்வந்து "ராமா! பட்டாபிஷேகம் காண அவரசரமாக  வரும்போது என் கால் பட்டு இவரை மூடியிருந்த புற்று கலைந்துவிட்டது.  இவரும் நினைவுப்பெற்று 'ராமா' என்றார்.  நடந்தவற்றைச் சொல்லி, இங்கே அழைத்து வந்தோம்" என்றார்.

அனந்தன் தடுத்தும் கேட்காமல், அவரை சிம்மாசனத்தில் அமர வைத்து மாலை மரியாதைகள் செய்தார் ராமர்.   தகுந்தவர்களை பெருமைப்படுத்த அவதரித்தவர் ராமன்.  சுக்ரீவனை, விபீஷணனை தூக்கி விட்டான்.    அனந்தனுக்கு பாத பூஜை செய்தான்.  நாமும் அவனோட சரித்திரத்தை நினைச்சு எளிமையா இருக்க கத்துக்கணும்.

23 08 2018
ஜோதிமயமான சிவபெருமானுடைய பாதத்தையும் சிரஸையும் பார்க்க பிரும்மாவும் விஷ்ணுவும் புறப்பட்டுப் போய் ஆயிரம் வருஷமாச்சு.   வராகமூர்த்திக்கு தொடை பாகமே இன்னும் முடியலையேன்னு களைப்பா வந்தது. அதனாலே திரும்பி வந்து தன்னாலே முடியலேன்னு சொல்லிட்டார். பிரம்மாவுக்கு மார்பு பகுதியே முடியலே. ஆனாலும் பெருமாள்கிட்டே தோற்க்கறதான்னு நெனைச்சு மெல்ல அன்ன வாகனத்திலேயே போயிண்டிருக்கார். அப்போ தாழம்பூ கீழே வந்திண்டிருக்கு. "எங்கிருந்து வரே?" ன்னு விசாரிச்சார்.   சிவனாரோட முடியிலேயிருந்து வரேன்னது தாழம்பூ.  "நீ எப்போ விழுந்தே?" ன்னு கேட்டார். இரண்டு யுகமாச்சுன்னது தாழம்பூ.  பிரம்மா திகைச்சு போயிட்டார்.
தாழம்புகிட்டே, எனக்கும் பெருமாளுக்கும் நடந்த விவகாரத்திலே நான் சிரஸைப் பார்த்துட்டு வரேன்னு புறப்பட்டு ஆயிரம் வருஷங்களுக்கு மேலாச்சு.  இனிமேயும் சிரமப்பட விரும்பலே. நீ சிரஸிலிருந்து வரே.  நீ சொன்னா நம்புவா. நான் சிரசை பார்த்ததா நீ சொல்றியா? ன்னு கேட்டார்.
பெரிய மனுஷா தப்பு பண்ணினா சாட்சிக்கு நிறையே பேர் வருவா. அவா எனக்கு வேண்டியவான்னு சொல்லிக்கிறதிலே ஒரு சந்தோஷம். எந்த கேள்வியும் கேட்காம தாழம்பூ சாட்சி சொல்றதுக்கு ஒத்துக் கொண்டது. சிரஸைப் பார்த்தேன்' னு பிரம்மா சொன்னதுக்கு 'ஆமாம்' னு சாட்சி சொன்னது தாழம்பூ.

அன்னிக்கு சாபம் வாங்கிண்டது தான்.  அதிலிருந்து சிவ பூஜைக்கு தாழம்பூ நிஷ்களங்கமாக ஒதுக்கப்பட்டது.   பின்னாலே வரும் விளைவுகளை நினைச்சுப் பார்க்காமல் சில பேர் தாழம்பூவைப் போல பொய் சொல்லிட்டு காலம் பூரா வருத்தப்படுவா.  பிரம்மாவுக்கு பூலோகத்திலே கோவிலும், பூஜையும் இல்லாமப் போச்சு.

தோத்து போறது கேவலமில்லே. பொய் சொல்றதும், ஏமாத்தறதும் பெரிய மோசம் என்கிறதை நிரூபிக்கிறது இந்த கதை.

30 08 2018
சிவ புராணத்தை எடுத்துண்டா சிவனோட வலது பக்கத்திலே பிரம்மாவும், இடது பக்கத்துலே மஹா விஷ்ணுவும், இருதயத்திலிருந்து ருத்ரனும் வந்ததாச் சொல்றது.   விஷ்ணு புராணத்தை படித்தா லோகமே பிரளயத்தில் அழியறப்போ ஆலிலை மேலே கிருஷ்ணன் படுத்திருந்ததா சொல்றது.  அப்படியே பிரம்மாவின் நாபித் துவாரத்திலேர்ந்து வராக மூர்த்தி வெளிப்பட்டு பெரிசாகி லோகத்தை மீட்டு இரண்யாட்சனை அழிச்சதா படிக்கிறோம்.  தேவி பாகவதத்தில் தேவியின் கட்டில் காலா இருக்க மும்மூர்த்திகளும் ஆசைப்பட்டதாக படிக்கிறோம்.  அம்பாளே மும்மூர்த்திகளை உண்டாக்கியதா எழுதியிருக்கு.  விநாயக புராணத்திலே விநாயகரே மும்மூர்த்திகளையும், பதினாலு லோகங்களையும் வயிற்றிலிருந்து வெளிப்படுத்தினதாப் போட்டிருக்கு.  எது நிஜம்? எது பொய்? எதை எடுக்கிறதுன்னு முதல் தடவை படிக்கிறவா குழம்புவா.
வாய் பெரிசா? கண் பெரிசா? கை, கால் பெரிசா? கண்ணாலே பார்க்க முடியல்லேன்னா பிறந்ததற்க்கே அர்த்தமில்லைன்னு  குருடர்கள் வேதனைப்படறா.  பேச முடியாத ஜென்மம் ஒரு ஜென்மமான்னு ஊமை நொந்துக்கறான்.  மத்தவா சொல்றதைக் கேட்க முடியாத காதுகள் ஒரு அலங்கார வளைசல் தான்.   தன்னோட காரியத்தைத் தானே செய்ய முடியாமல், விரும்பின இடத்துக்கு போக முடியாமல், மல ஜலம் கழிக்கக் கூட மத்தவா தயவை எதிர்பார்த்திண்டு நொண்டியா பல பேர் கஷ்டப்படறா.  இதனாலே எல்லாமே முக்கியம்தான்.  பேசறப்போ வாய், கேட்கறப்போ காதுகள், பார்க்கறப்போ கண்கள் அவசியம். அதே போல் தான் மற்றவையும்.
திரிபுர சம்ஹாரம் பண்றச்சே சிவன் பெரியவராகிறார். இரண்ய கசிபு, இராவணன்  அழிக்கிறப்போ பெருமாளோட பெருமை பிரமாதமாய் இருக்கு.  சும்ப நிசும்பனை, மகிஷாசுரனை, பண்டாகரனை வதைக்கறப்போ அம்பாளை தேவர்களோடு மும்மூர்த்திகளும் பிரார்திக்கிறா.   பிரம்மாவோட சக்தி பிராம்மணியா வரது.   இந்திரனோட சக்தி ஐந்திரியா வரது.  விஷ்ணுவோட சக்தி வைஷ்ணவியா, குமாரனோட தேஜஸ் கௌமாரியா, மஹேஸ்வரனோட சக்தி மஹேஸ்வரியா, வருணனோட பலம் வாருணியா, வராக மூர்த்தியோட சக்தி வாராஹியா வரது.  இப்படி எல்லாரோட சக்தியும் சேர்ந்து தான் மகிஷாசுரனை நிர்மூலம் பண்றது.
காது, கண், கை, கால், எல்லாம் சேர்ந்தாலும் மூச்சு விட முடியாது.  அதுக்கு மூக்கு தான் வேண்டும்.  கஜமுகாசுரனை அழிக்க அம்பிகை தன் உடம்பிலிருந்து மஞ்சளை எடுத்து பிள்ளையார் உண்டு பண்ணினாள்.  நமக்குள்ளேயே இத்தனை தத்துவங்களை படைச்சவன் எந்த தெய்வமாய் இருந்தாலும் பெரியவன் தான்.



Friday, July 27, 2018

Sree Prasanna Venkateswara Swamy Chikka Tirupati Bangalore

Sree Prasanna Venkateswara Swamy 
Chikka Tirupati  
Bangalore


Sree Venketeswara Swamy temple at Chikka Tirupathi is  37kms from Bangalore and 12 km from Sarjapur and 15 kms from Malur in the NH 648 which is from Hosur and towards Devanahalli and can be reached from Sarjapur, Hoskote and Krishnarajapuram by road.  Adequate buses ply from all these places.   The temple is on the main road itself and enough shops are availble selling the pooja materials.








The history of the place is connected with the story in Mahabharath in the form of Agni’s stomach ache and how he overcame that.  Agni deva on accepting ghee continuously over a period developed severe stomach ache.  Brahma suggested to have Kandava Dahanam and to take herbal medicines.  Takshaka, the King of snakes and friend of Indra lived in the place suggested for the dahanam and Agni sought the help of Krishna and Arjuna for protection while burning the forest.   Lord Agni consumed the whole forest, but when the forest was burning, the king of snakes got hurt as he was trapped in the forest. Hence he cursed Lord Agni to lose his tejas.   Lord Agni approached Lord Shiva for help who in turn asked him to pray to Lord Vishnu.     Lord Vishnu helped Agni to regain his tejas.    Agni installed the idol of Lord Vishnu and prayed here, known as Sree Prasanna Venkataramana Swamy.   The story is to have taken place during the Dwapara Yuga.

The temple with the present structures were built during reign of Cholas in 11 thousand AD.  The annual Brahmothsavam is celebrated during the month of Sravana.  Kalyanam is done in all days between 9.30 am and 10.30 am and only two tickets are given, 15 persons allowed in each ticket of Rs.3000/-.  The kalyanam celebration is for the Urchavar or the processional deity and it is followed the darashan of moolavar.  15 days advance booking is required for the kalyanam tickets.

The right hand of the Lord points upwards in Chikka Tirupati known as Abhaya Hastha where in Tirumala his hand points downwards known as Vaikundha Hasta.  Consorts Sridevi and Bhoodevi is by the side of the Lord here and there is no separate sannidhi for thayar.  An unique practice here is that the chariot for the rathodhsava is made afresh each year which is 70 feet tall.  They are not reused.  Similar practice is followed only in Sri Jagananath temple, Puri.

    Sree Prasanna Venkataramana Swamy of chikka tirupati


Lot of marriages are conducted here.   The temple premises is itself is small but the open ground in front of the temple is quite large which accommodates a large number of shops and there is enough space for parking of cars.  Place for offering (Tonsure) of mundan is also here with bathrooms. 
Contact information for the temple to book in advance for kalyanam and also for other details:
Sree Prasanna Venkataramana temple,
Chikka Tirupati - 563160

Alternative for the above contact address is - Sri G Narasimha Murthy Bhattar 
Tel + 091 08151 238467

Temple Timings: 6 AM to 7.30 PM


Wednesday, July 25, 2018

ஸ்ரீமஹாபெரியவளின் அருள்வாக்கு (கூடுதல்)

ஸ்ரீமஹாபெரியவளின்  அருள்வாக்கு (கூடுதல்)
- Part One - பாகம் ஒன்று
11 பாகங்களாக முன்பு ஸ்ரீமஹாபெரியவளின்  அருள்வாக்கு என்று இந்த blog -ல் பதிவு செய்திருந்தேன்.  இப்பொழுது அதற்கு பிறகு முகநூலில் பதிவு செய்திருந்ததை இங்கு ஸ்ரீமஹாபெரியவாளின் அருள்வாக்கு (கூடுதல்) என்று பதிவுசெய்துள்ளேன். Part one - இங்கு தரப்பட்டுள்ளது.





1. Additional


நவராத்திரிலே ஒவ்வொரு கன்னிகையும், ஒவ்வொரு சுமங்களையும் சக்தி அம்சம்.  அவாளை சுவாசினியா உருவகப்படுத்தி பூஜை செய்யலாம்.  சிவ-சக்தி வடிவமா தம்பதி பூஜை செய்யறதுக்கு விசேஷம். ஒரே நாளில் ஒன்பது பேருக்கோ, ஒவ்வொரு நாளில் ஒவ்வொருத்தருக்கோ, எண்ணெய் தேய்த்து நீராடக் சொல்லணும். நிறைய மஞ்சள், மருதாணி, புது வஸ்திரம் எல்லாம் கொடுக்கணும். சாட்சாத் லலிதையாவே வரிச்சு, குழந்தை உட்கார்ந்திருக்குமானால், ஸஹஸ்ரநாமமே பண்ணலாம். இல்லேனா திரிசதி, அஷ்டோத்திரம், திருப்தியா போஜனம்- பக்கத்திலே இருந்து அன்பா பரிமாறணும். யதா சௌகரியம் போல் இதைச் செய்துண்டு வந்தால் அம்பாள் அனுகிரஹத்தில் சக்தி பெருகும்.

கிரகத்துக்கு வர சுமங்கலிகளிலே வேணும்கறவா, உறவுக்காரா என்றெல்லாம் பார்க்காம சர்வ தாம்பூலம் கொடுக்கற சிந்தனை வரணும்.  அப்போதுதான் கிருஹத்திலே சுபிட்சம் பொங்கும். நவராத்திரிலே சுமங்கலிகள் எல்லாருமே ஸூவாஸினிகள்தான்.

"குரவ காக்யஸ்யதரோ புஷ்போத்பத்யர்த்தம்  
ஸ்த்ரீ-ஸ்தான-லிங்கன-ரூப-தோஹத-குதூகலஸ்யா
சேதனஸ்ய வ்ருஷ-விசேஷஸ்யாபி  அஸூலபா".

மரத்துக்கு உயிரிலேன்னு பலபேர் நினைப்பா. ஸ்த்ரீகள் தொட்டு பறிச்சா சில செடி, கொடிகள் அதிகமாப் பூக்குமாம்.  காய்க்குமாம். அதிலே ஒண்ணு மருதாணி. அதுக்கு சம்ஸ்க்ருதத்தில் குரவகம்னு பேரு. அசோக மரத்துக்கு கங்கேலி, காமகேலின்னு பேரு. அதோட பூ சிவப்பா இருக்கும். பூக்காம இருந்தா உத்தம ஸ்திரீகளை அதைத் தொடச் சொல்வா. மரம் கொள்ளாம பூத்துடும்.

'பாதாஹத: ப்ரம தயாவிக ஸத்ய சோக' ங்கறது பெரியவா வாக்கு.

தேவி நந்தவனத்தில் உலாவரும், அவளோட பாத துளி படாதான்னு அசோகமரம் ஏங்கறதா ஆதிசங்கர பகவத்பாதாள் ஸௌந்தர்யலஹரி-லே சொல்லி இருக்கா.

சர்வாலங்கார பூஷிதையா, புன்சிரிப்போட, நல்ல குணங்கள் நெறைஞ்ச பல சுமங்கலிகள் பாதம் பட்டாலே கிரஹ தோஷங்கள் விலகறது. சம்பத்து கூடறது. அதனாலேதான் கொலுன்னு ஏற்படுத்தினா. பல ஸ்திரீகளை, கன்னிகைகளை அழைத்து தாம்பூலம் கொடுத்தா, வாங்கிண்டா நல்லது.  வருஷம் பூராவும் ஸ்திரீகளை ஆராதிக்க முடியலேன்னாலும் இந்த ஒன்பது நாளாவது கடைபிடிக்கணும்னு வைச்சா. கிரஹஸ்தா இதைக் கைவிடப்படாது.

2.  23 02 2017
பிரதோஷ காலம் மிகவும் உத்தமமானது. அதிலேயும் சனிப்பிரதோஷம் ரொம்ப உகந்ததுஏன்னா தேவர்களைக் காப்பாத்த, அவர்களுக்கு அமிர்தம் கிடைக்க, பகவான் விஷம் சாப்பிட்ட நாள் சனிக் கிழமைமார்க்கட நியாயம், மார்ச்சார நியாயம்பா..சிவபெருமானோட நியாயம் மார்ச்சாட நியாயம்.


மார்க்கட நியாயம்னா குரங்குக்குட்டி தாய்க்குரங்கு எங்கே தாவினாலும் கெட்டியா புடிச்சிண்டிருக்குமே அதுஜனங்கள் விடாம 'அதைக் கொடு, இதைக் கொடுன்னு' கோவிலுக்குப் போகிறமாதிரிமார்ச்சார நியாயம்னா பூனை வாயிலே குட்டியைக் கௌவிக் கொண்டு போய் காப்பாத்துகிறதே அதுசிவபெருமான் பக்தர்களைக் காப்பாத்த வலியப்  போய் விஷம் சாப்பிட்ட மாதிரி.
3. 09 03 2017
தோற்றம் இரண்டாக இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாதுஜகம் பல ரூபங்களை உடையதாகவே இருக்கிறதுகணக்கிட முடியாததுஆனால் இத்தனையும் ஒன்றே என்று நமது சாஸ்திரம் சொல்கிறதுஎல்லையற்ற தெல்லாம் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்லுகிறேன்ஒரு கண்ணாடி இருக்கிறது.  அதற்கெதிரில் மற்றோரு கண்ணாடியை வைப்போம்அந்தக் கண்ணாடியில் பார்த்தால் பிம்பங்களைக் கணக்கிட முடியாது.  சுமார் ஐம்பது அறுபது பிம்பங்கள் வரையில் நாம் பார்க்கலாம்இன்னும் எத்தனையோ உண்டுஅவைகளை பார்க்கக்கூட நமக்குச் சக்தியில்லைஅதுதான் அநந்தம்முடிவற்றதுஅந்தமானவைகளில் ஸ்வாமியும் ஒருவர்அவருக்கு அனந்தன் என்ற பெயருண்டு.      எல்லையற்றவர் என்று அர்த்தம்ஆகாயம் எவ்வளவு மைல் தூரமிருக்கிறதுஎல்லையில்லைஎல்லையற்ற ஆகாயத்திற்குத் தேசமென்று பெயர்காலமும் தேசமும் எல்லையற்றவை.   இப்படி அநந்தமாக உள்ளது வாஸ்தவத்தில் இராமல் தோற்றமாக மாத்திரம் இருக்கிறது.   அநந்தமாகப் பிரதிபலித்தது ஒரு கண்ணாடி தான்ஒன்றாகவுள்ள பொருள் பலவாகத் தெரிகிறதுஎதிரில் இருக்கும் கண்ணாடியை எடுத்துவிடின் ஆதாரமான கண்ணாடி ஒன்று தான் பாக்கியிருக்கும்பொருள்கள் கணக்கற்றவையாகத் தோன்றினும் எல்லாம் ஒன்று தான் என்று இந்த திருஷ்டாந்தம் காட்டுகிறது.  
4.  18 05 2017

ஒரு சாமியார் ஒரு மரத்துலே ஏறிப் பழம் பறிச்சார்.  ஒண்ணைக் கடிச்சுத் தின்ன ஆரம்பித்தார்.  ஒரு முயல் நொண்டிண்டே வந்தது.  நடக்க முடியாம கொஞ்ச தூரத்திலே படுத்துக்க கொண்டது.  ஓடிப்போய் ஒரு பழத்தை அதுக்குக் கொடுத்தார்.    இன்னொரு பழத்தை எடுத்துண்டார்.  பிரசிவிச்சிண்டிருந்த ஒரு ஒட்டகத்துக்கிட்டே கொடுத்தார்.   அவைகள் சாப்பிடறதை ஆனந்தமாக பார்த்துண்டிருந்தார்.

இவர் தனக்குத் தானே தெய்வத்தை தரிசிண்டிருக்கார்.  தெய்வம் நேரிலே வந்திருக்கிறதா நினைக்கிறார்.   பகட்டுக்காக தர்மம் பண்ணலே.  பூமியிலே விளைகிற எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்னு நினைக்கிறார்.  அவராலே முடிகிறது. மரம் ஏறிப் பறிக்கிறார்.  மரம் ஏறிப் பறிச்சதாலே அது தனக்கே சொந்தம் என்கிற சுயநலம் அவருக்கு இல்லை. நாம் அவரை மாதிரி வாழ பழகணும்.  

5.    08 07 2017
நல்ல குணசாலிகளுக்கு பொறுமை பலம்.    விடாமுயற்சி, புலனடக்கம், திறமை, எச்சரிக்கை, தைரியம், ஞாபகசக்தி, ஆலோசித்து செயலாற்றுவது இதெல்லாம் ஐஸ்வர்யா லோகத்துக்குப் போகிற பாதைபொறாமை ஆயுளைத் தின்கிற கரையான்.   தற்புகழ்ச்சி, குருநிந்தனை ஆகிய இரண்டும் வித்தைக்குச் சத்துரு.   அதிகப் பேச்சு செல்வத்துக்கு பகை.

ரொம்பவும் அப்பாவியாக இருப்பவரை, அளவில்லாமல் அள்ளிவிடுபவரை, கர்வம் கொண்டவரை, எப்போதும் துக்கப்படுபவரை, சுறுசுறுப்பில்லாதவரை, அடக்கமில்லாதவரை மஹாலக்ஷ்மி நெருங்குவதில்லை.    மஹாலக்ஷ்மி நெருங்கும்படியாக இருக்க வேண்டாமாமனு சொல்லிக்கொடுத்திருக்கிறாரே!   
6.     தேவர்களைப் பற்றி இன்னும் சில நூதன விஷயங்கள் சொல்கிறேன்தேவதைகளுக்கு வேத அத்தியயனம், யக்ஞம் முதலிய கர்மானுஷ்டங்கள் கிடையாதுஏன் தெரியுமாநாம் தேவதைகளைக் குறித்து வேத சூக்தங்களை ஓதுகிறோம்யாகங்களும் செய்கிறோம்தேவதைகள் யாரைக் குறித்து அவற்றைச் செய்வார்கள்?    நாம் இந்திரனையும் சூரியனையும் உபாசிப்பதுபோல் இந்திரனும் சூரியனும் தங்களையே உபாசித்துக்கொள்ள முடியாதல்லவா?    அதனால்தான் அவர்களுக்கு வைதீக கர்மாவில் அதிகாரமில்லை.

வேதத்தை நம்மை போல் அத்தியயனம் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு வேதம் தானாகவே தெரியும்.   அதனால் தான் நாம் வேத மந்திரத்தை சொன்னால் அனுக்கிரஹம் செயகிறார்கள்.    மீன் குஞ்சுக்குப் பிறவியிலேயே நீந்தும் சக்தி இருப்பது போல், தேவர்களுக்கு பிறவியிலேயே வேத ஞானம் உண்டு.   இதனால் அவர்களுக்கு 'ஸ்வயம் பிரதிபாதித வேந்தர்கள்'   என்று ஒரு பெயர் உண்டு.
7.     29 07 2017

தேவர்களும் ஆத்ம விசாரம் செய்து, அத்வைத ஞானத்தை அடைந்து பிரம்மத்துடன் ஐக்கியமாகலாம்.    கர்மமும் உபாசனையும் இல்லா விட்டாலும், அவர்களுக்கும் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரம் உண்டு என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.  

நமக்குள் இருக்கும் பரமேச்வரன் தேவர்களுக்குள்ளும் இருக்கிறான்.  நம்மில் பெரும்பாலோர் நமக்குள் ஈஸ்வரன் இருப்பதை உணராததைப் போலவேதான் தேவர்களும் இருக்கிறார்கள்.   நம்முடைய அதிகாரிகளில் பெரும்பாலோர்க்கு ராஜாவை அல்லது ராஷ்டிரபதியை நேரில் தெரியதல்லவா? இப்படியேதான் தேவர்களிலும் பலருக்கு பரமேஸ்வரனைப் பற்றி தெரியாது.     ஆத்ம விசாரம் செய்தால், நமக்கு ஈஸ்வரனே நம்மில் நாமாக இருப்பது தெரியும்.     அதற்க்கு பிறகு தேவர்களால் நமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை.  அப்போது எல்லாக் காரியமும் நம்மை விட்டுவிடும்.     ஆனால் அதுவரை தேவர்களை உத்தேசித்த கர்மங்களை நாம் செய்யத்தான் வேண்டும்.
8.      08.03.2018
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா லோகத்தை விட்டு போனவுடன் லோகம் முழுவதிலும் கலியின் இருட்டு வீரியத்துடன் பரவக்கூடிய நிலைமை ஏற்பட்டது.  வரப்போகிற அதர்ம இருட்டில், வேதம் என்கின்ற தீபம் சில இடங்களிலாவது அணையாமல் இருக்க செய்ய வேண்டுமே என்று ஒரு பெரியவர் விசாரப்பட்டு, அதற்கான காரியங்களில் இறங்கினார். கலிகால மநுஷ்யர்களுக்கு வேதம் முழுவதையும் அத்யயனம் செய்கிற சக்தி இருக்காது என்று அவருக்குத் தெரியும்.  ஆனால் வேத மந்திர சப்தம் லோகத்தில் கொஞ்சமாவது இருந்தால் தான் ஸமஸ்த பிராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகும்.  இதற்காக கலிகாலத்தில் வரப்போகிற அற்ப சக்தர்களுக்கு ஏற்றபடி அதுவரை கங்கு கரை இல்லாமல் இருந்த வேதத்தை நான்காகப் பிரித்தார். தம் சிஷ்யர்களில் பைலர் என்பவருக்கு ரிக் வேதத்தையும், வைசம்பாயனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்கு சாம வேதத்தையும், ஸூமந்துவுக்கு அதர்வண வேதத்தையும் உபதேசித்தார்.   "உங்களிடம் இந்தப் பெரிய சொத்தை ஒப்படைத்தேன்.  வேதத்தின் இந்த ஒவ்வொரு கிளையையும் சிஷ்ய பரம்பரை மூலம் ரக்ஷித்து வர ஏற்பாடு செய்யுங்கள்" என்று அந்த நால்வரையும் ரோந்து சுற்றுகிற மாதிரி அனுப்பி வைத்தார்.  அனந்தமாக இருந்த வேதங்கள் இப்படி கலிகால அற்ப சக்தர்களுக்கும்  ஒரு ஆயுளில் கற்று அத்யயனம் செய்கிற அளவுக்கு நாலாக வகுத்துத் தரப்பட்டன.

அந்த நாலு சிஷ்யர்களின் வழிவந்த சிஷ்யர்களின் மூலமாக பல ஆயிரம் வருஷங்களாக காதால் கேட்டு கேட்டே, நம் காலம் வரை வந்துவிட்டது. அதனால் கலியின் கோலாஹலமும் அடங்கியே இருந்தது.  வேக அத்யயனம் குறைந்த கடந்த நூற்றாண்டில் கலி எப்படி முற்றிவிட்டது என்று பார்க்கிறோம்.

கலியுக ஆரம்பத்தில் லோக ரக்ஷணத்துக்காக வேதத்தை இப்படிக் காத்துத் தந்த அந்த மஹா பெரியவரைத்தான் 'வேதவியாசர்' என்கிறோம்.   'வ்யாஸ' என்றால் பகுத்து வைப்பது என்று அர்த்தம்.  வேதத்தை நான்காக பகுத்தவர் வேதவியாசர்.
நன்றி - காஞ்சி மஹாஸ்வாமிகளின் அருள் வாக்கு
திருவரசு புத்தக நிலையம்
9.   15 03 2018
சூட்சுமமான தத்துவங்களையும், சிரம சாத்தியமான சடங்குகளையும் சொல்கிற வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சிஷ்யர்களுக்கு போதித்தார் வியாசர்.   அந்தச் சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு, வேதம் விதிக்கிற யக்ஞ அனுஷ்டானங்களை ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செய்யக்கூடியவர்களுக்கு, இந்த சிஷ்யர்கள் வேதங்களைப் போதித்தார்கள்.   வியாசர் வேதங்களின் பராமதாத்பர்யத்தை அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களாக இயற்றினார். இவற்றை பொது ஜனகளுக்கெல்லாம் பிரச்சாரம்  செய்கிற பணியை சூதர் என்பரிடம் ஒப்புவித்தார்.   புராணங்களைப் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்ததால் அவர் சூதபௌராணிகர் என்றே பெயர் பெற்றார்.


வேதத்தில் 'சத்தியம் வத' என்று ஒரு விதி இருக்கும்.    அந்த விதியைக் கதாரூபமாக்கி ஜனங்கள் யாவரும் ஏற்குமாறு செய்கிறது ஹரிச்சந்திரன் வரலாறு.   'தர்மம் சர' என்கிற வேதத்தின் கட்டளைக்கு மஹாபாரதம் முழுவதும் விளக்கமாகிறது.   'மாத்ரு தேவோபவ', பித்ரு தேவோபவ' என்கிற வேத வாக்கியங்களுக்கு ஸ்ரீ ராமனின் சரித்திரம் அற்புதமான பாஷ்யமாக இருக்கிறது.   ஆத்ம விருத்திக்காக வேதத்தில் சொல்லியிருக்கிற சூக்ஷ்மமான விஷயங்கள் எல்லாம் இப்படிப் பொது ஜனங்கள் எல்லோருக்கும் சூதபௌராணிகர் வாயிலாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

கல்வெட்டுகளைப் பார்த்தால் கோயில்களில் புராணப் பிரவசனம் நடந்து  வந்திருப்பது தெரியும்.  நித்ய பூஜை போலவே புராணப் பிரவசனமும் கோவில்களில் அன்றாடம் நடந்து, ஆலயத்தில் வழிபட்டும், புராணங்களை சிரவணம் செய்தும், சமீப காலம் வரையில் நம்முடைய மக்கள் சூதுவாதில்லாமல் யோக்கியர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரை எல்லாக்கல்வியும் வாய்மொழியாகச் சொல்லியே வளர்ந்து வந்திருக்கிறது. பனை ஓலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் சிலரே இருந்தார்கள்.

10.  22 03 2018
வியாசரின் இன்னொரு பெயர் பாதராயணர்.  தீவில் (த்வீபம்) பிறந்ததால் அவருக்கு 'த்வைபாயனர்' என்றும் ஒரு காரணப் பெயர் உண்டு.  அவர் ஸ்யாமள வர்ணம் ஆதலால் 'கிருஷ்ணர்' என்றும் பெயர் உண்டு.  'கிருஷ்ண த்வைபாயனர்' என்று சேர்த்தே சொல்வார்கள், கிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து வித்தியாசம் தெரிவதற்காக.

வாஸ்தவத்தில் அவரும் கிருஷ்ண பரமாத்மாவும் வேறல்ல.  வேத வியாசர் மஹா விஷ்ணுவின் அம்ஸாவதாரம் தான்.  பிற்காலத்தில் நம் ஆதி சங்கர பாகவத்பாதாளுடைய மஹிமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டாக அவரிடம் கோபித்து அவரிடம் விவாத சண்டை போடுவதற்காக கிழப் பிராமணராக வியாசர் வந்தார்.  இருவரும் உக்கிரமாக விவாதம் செய்த பொழுது ஆச்சார்யாளின் சிஷ்யர் பத்ம பாதருக்கு இரண்டு பேரும் உண்மையில் யார் யார் என்று தெரிந்து , "சங்கர: சங்கர: ஸாக்ஷாத்: வியாசோ நாராயண ஸ்வயம்' என்று அவர் சொன்னதாக ஸ்லோகம் இருக்கிறது.  ஆச்சார்யாள் ஸாக்ஷாத் பரமேஸ்வரன், வியாசர் நாராயணனே' என்று அர்த்தம்.  முனிவர்களில் நான் வியாசர் என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லியிருக்கிறார்.  'வ்யாஸாய விஷ்ணு ரபாய, வ்யாஸ ரபாய விஷ்ணவே' என்றும் ஸ்லோகம் இருக்கிறது.  
To be continued.