Popular Posts

Sunday, June 02, 2013

ஸ்தோத்ர ரத்னாவளி ப்ராதர் தேவதா பிரார்த்தனா மதுரை ரா. சுப்பரத்னம் அய்யர்

ஸ்தோத்ர ரத்னாவளி 
ப்ராதர் தேவதா பிரார்த்தனா


மதுரை ரா. சுப்பரத்னம் அய்யர்     
ஆரியமத அபிவிருத்தியாளர் 10.12.1937
மேலே குறிப்புட்டுள்ள புத்தகத்திலிருந்து:






வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரப I
அவிக்னம் குருமே தேவ சர்வகார்யேஷூ சர்வதா.
பிரும்மாமுராரி ஸ்த்ரிபுராந்தகச்ச, பானுச்சசி
பூமிஸுதோ புதச்ச I  குருச்ச சுக்ரச்சனி ராஹூ கேதவ:
குர்வந்து சர்வே மம சுப்ரபாதம் II                                                                                        1

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ சுகசௌனக பீஷ்மதால்ப்யான்I
ருக்மாங்கதார்ச்சுன வஸிஷ்ட வீபீஷணாதீன்
புண்யாநிமான் பரமபாகவதான் ஸ்மராமி II                                                                  2

மத்ஸ்ய: கூர்மோ வராஹச்ச நாரஸிம்ஹச்ச
வாமன: ராமோ ராமச்ச ராமச்ச கிருஷ்ண: கல்கி
ஸ்ததைவ ச.                                                                                                                                      3 

ராகவம் கருணாகரம் முனிஸேவிதம் ஸூரவந்திதம்
ஜானகி வதநாரவிந்த திவாகரம் குணபாஜனம் I
வாலிஸூநுஹ்ருதீக்ஷணம் ஹனுமத்ப்ரியம் கமலேக்ஷணம்
யாதுதான பயங்கரம் ப்ரணமாமி ராகவ குஞ்ஜரம் II                                                  4

ராம ராம நமோஸ்துதே ஜய ராமபத்ர நமோஸ்துதே
ராமசந்திர நமோஸ்துதே ஜய ராகவாய நமோஸ்துதே
தேவ தேவ நமோஸ்துதே ஜய தேவராஜ நமோஸ்துதே
வாசுதேவ நமோஸ்துதே ஜய வரதராஜ நமோஸ்துதே.                                               5

கோபாலரத்னம் புவனைகரத்னம்
கோபாங்கநா யௌவன பாக்யரத்னம்
ஸ்ரீ கிருஷ்ணரத்னம் ஸூரஸேவ்யரத்னம்  
பஜாமஹே  யாதவ வம்ச ரத்னம்.                                                                                          6

ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பா சமாநே விமானே
காவேரி மத்யதேசே பணிபதிசயனே சேஷபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர: பார்ச்வ வின்யஸ்தஹஸ்தம்
பத்மாதாத்ரீ  கராப்யாம் பரிசிதசரணம் ரங்கநாதம் பஜேஹம்.                          7

ஹாலாஸ்யபுரநாதாய நீலகண்டாய சம்பவே
மீனாக்ஷிபதயே துப்யம் நமோ மங்களதாயினே.                                                         8

மூலதோ ப்ரும்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே 
அக்ரத:   சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:                                                                   9

யந்மூலே ஸர்வதீர்த்தாநி யந்மத்யே ஸர்வதேவதா:
யதக்ரே ஸர்வவேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்.                                                10

அஸ்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹனுமாம்ச்ச விபீஷண: I
கிருப: பரசுராமச்ச ஸப்தைதே சிரஜீவிந:  II                                                                   11

காயத்ரீம் துளசஸீம் கங்காம் காமதேனுமருந்ததீம்
பஞ்ச மாத்ரு: ஸ்மரேந்நித்யம் மகாபாதநாசனம்.                                                       12

அஹல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரீ ததா
பஞ்ச கன்யாஸ்மரேன் நித்யம் மஹாபாதகநாசனம்.                                               13

கருணாபாராவார வருணாலய கம்பீர, நாராயண    
நாராயண நாராயண நாராயண ஜய கோபாலஹரே.                                            14

நவநீர தஸங்காச க்ருதகலிகல்மஷநாச                    நாராயண
யமுனா தீர விஹார த்ருதகௌஸ்துபமணி  ஹார   நாராயண
பீதாம்பர பரிதான - ஸூரகல்யாண நிதான           நாராயண
மஞ்ஜூல குஞ்ஜாபூஷ  - மாயமானுஷ வேஷ           நாராயண
ராதாதரமதுரஸிக -- ரஜனீகரகுலதிலக                      நாராயண
முரளி கான வினோத -- வேதஸ்துதபூபாத                நாராயண
அகபககககம்ஸாரே --  கருணாஸாகர க்ருஷ்ணமுராரே
நந்தகோபகுமார -- நவநீத த திசோர                          நாராயண                             15

அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மா த் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ மகேஸ்வர:                                                 16   
      

No comments:

Post a Comment