Bhagavan Ramakrishna's short stories - We are responsible
BHAGAVAN RAMAKRISHNA'S SHORT STORIES
தவறுகளுக்கும் நாமே பொறுப்பல்லவா?(In English and Tamil)
Are we not responsible for bad things to us?
Once a brahman formed a garden and looked after that carefully and with full involvement. A cow entered one day into the garden and completely ate the mango sapling which he loved and grew . There was nothing left of the sapling. The brahman on seeing the destruction of the mango sappling got angry and belted the cow. He had beaten it so severely that the cow died, which the brahman never anticipated. The news that the cow had been killed spread through nearby village like a wild fire. In the presence of others, the brahman always used to project himself as a vedanthi and hence already formed his reply if people asked him. Even as people questioned him and telling him that killing a cow as a brahman, was a gravest mistake, he told his hand only killed the cow, and Indhra was the adidevatha for hand. Hence Indhra was the person responsible for the death of the cow. He posed that he was innocent and spread his view everywhere that Indhra was the cause for killing of the cow. The news also was heard by Indhra himself. Indhra took the form of an aged brahman and went to the garden of the brahman.
Indhra asked the brahman whose garden was that? The brahman told the garden belonged to him.
Indhra told the garden was beautiful and that the gardener must be an efficient person. He has planted the trees in nice row and they look beautiful he added. To which, the brahman said that all tress and the entire garden itself had been brought to this shape, by his advise to the gardener and that he had told in detail to the gardener what to do. Then Indhra told the path left in the garden also looked beatiful and asked whose work was that. No doubt, the brahman told it was his handiwork. Hearing this, Indhra with folded hands told the brahman, you are taking credit for the way the garden has been made to look beautiful and also for all other works in the garden, but why were you accusing Indhra for the death of the cow. He asked this and disappeared.
God always is not touched by bad deeds and always remain as pure and simple. then, why should one hold others responsible for all bad things and take credit for good ones. We should accept that we are responsible for our bad deeds also.தவறுகளுக்கும் நாமே பொறுப்பல்லவா?
இந்திரன் ஒரு பிராமணனைப்போல் வேடமிட்டு, அந்த தோட்டம் சென்றான். அங்கு, அந்த பிராமணனிடம், இந்த தோட்டம் உங்களுடையதா என்று வினவினான். பிராமணன் அந்த தோட்டம் தன்னுடையதே என்றார். தோட்டம் மிக அழகாக இருப்பதாக கூறிய இந்திரன், தோட்டக்காரர் மிக திறமைசாலியாக இருக்கிறார் என்றார். அதற்கு அந்த பிராமணர், அவர் ஒவ்வொரு காரியம் செய்யும் பொழுது, தோட்டக்காரருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக சொன்னார். வரிசையாக நட்டுள்ள விதமும், நடுவில் பாதைகள் அமைந்திருப்பதும் மிக அழகாக உள்ளதாக பிராமணர் வேடத்திலிருந்த இந்திரன் கூறினார். அதற்கு தானே காரணம் என்று தோட்டத்துக்கு சொந்தமான பிராமணர் கூறினார். அதைக் கேட்டவுடன், இந்திரன் தோட்டத்தின் எல்லா நல்ல காரியங்களுக்கும் தான் பொறுப்பு என்று கூறும் நீங்கள், பசு இறந்ததற்கு மட்டும் காரணம் இந்திரன் என்கிறீர்களே என்று கேட்டு மறைந்தார்.
இறைவன் எப்பொழுதும் தூய்மையாகவும், எல்லோருக்கும் பொதுவானவராகவே இருக்கிறார். அவர் கெட்ட செயல்களுக்கு அப்பாற்பட்டவராகிறார். ஆனால், மனிதர்களாகிய நாமோ, நல்ல விஷயங்களுக்கு நாம் தான் காரணம் என்றும், ஏதாவது தவறுகள் நேர்ந்தால், அதற்கு மற்றவர்கள் காரணம் என்று எப்படி நினைக்கலாம். நாம் நம்முடைய தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
No comments:
Post a Comment